india தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்! நமது நிருபர் மே 27, 2023 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.