அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தாங்கிக்கொள்ளாது, தன் பதவியை ராஜினாமா செய்துள்ள ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் மீது மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.