jet-borne

img

ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவில் சிக்கித் தவிக்கும் கால்பந்து வீரர்கள்

சீனாவிலிருந்து படிப்படியாக உலகம் முழுவதும் தனது ஆட்டத்தைத் துவங்கியுள்ள கொரோனா என்னும் புதிய வகை ஆட்கொல்லி வைரஸ் தற்போது ஐரோப்பா கண்டத்தை மிரட்டி வருகிறது.