karnataka குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி நமது நிருபர் மே 28, 2019 சிஞ்சோலி தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனிடையே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.