new-delhi இந்தியாவில் பாதுகாக்கப்படும் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’ நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 இந்திய அருங்காட்சியகம் ஒன்றில், 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ‘மம்மி’ ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.