iaf

img

இந்திய விமானப்படையின் சண்டைப்பயிற்சியில் பெண்கள் மட்டுமே இயக்கும் போர் ஹெலிகாப்டர்

இந்திய விமானப்படையின் சண்டைப்பயிற்சியில் பெண்கள் மட்டுமே இயக்கும் போர் ஹெலிகாப்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விமானப்படையில் விமானம் ஓட்டும் வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

img

முதல் அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை வாங்கியது இந்தியா விமானப்படை!

போயிங் நிறுவனத்திடம் இருந்து முதல் அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை இந்திய விமானப்படை வாங்கியுள்ளது.