west-bengal திரிணமூல் குண்டர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் நிர்வாகி உயிரிழப்பு! நமது நிருபர் ஜூன் 21, 2023 திரிணமூல் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்ட சிபிஎம் நிர்வாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.