gardian

img

மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி - கார்டியன், நியூயார்க் டைம்ஸ் கடும் விமர்சனம்

தனிப்பெரும்பான்மையுடன் மோடி மீண்டும் பிரதமராவது இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்திற்கே கெட்ட செய்தி என்று இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிக்கை கார்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளது