gains

img

போட்டா போட்டியால் யாருக்கு லாபம்?

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்பட இருக்கும் ஆபத்துக்க ளைப் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளும், வணிகர் சங்கங்களும் எச்சரித்தன.