fleece

img

கட்டணக் கொள்ளையை வேடிக்கை பார்க்கும் அரசு

தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று உள்ளது. இந்த குழுவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்புகார் தெரிவித்து வருகின்றனர்