festivities

img

சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூரில் மே 15ம் தேதி துவங்குகிறது

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை கண்காட்சி திருப்பூர்-அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஐகேஎப் வளாகத்தில் வரும் மே 15 ஆம் தேதி துவங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

img

திருச்சி அருகே கோவில் விழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி அருகே கோவில் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் பிரசித்திப் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது.