chennai தனியார் ஆலை பாய்லர் வெடித்து 3 பேர் பலி நமது நிருபர் ஏப்ரல் 6, 2019 உத்திரமேரூர் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் வடமாநிலதொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.