eradicate

img

ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சிக்கு வந்த மோடி ரபேலில் பெரிய ஊழல் செய்துள்ளார்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு ஆதரவாக வாக்குக் கேட்டுஉரையாற்றினார்.