ஜார்க்கண்ட் ஜார்கண்ட்: பழங்குடியின மாணவரின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்பு நமது நிருபர் செப்டம்பர் 8, 2022 ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 17 வயது பழங்குடியின மாணவரின் உடல் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டுள்ளது.