drugsale

img

உயர் ரக போதைப் பொருள் பறிமுதல் - பெண் காவல் உதவி ஆய்வாளர் மகன் உட்பட ஏழு பேர் கைது!

கோவை,மார்ச்.28- கோவையில் உயர் ரக போதைப்பொருள் விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.