councilers

img

திருமுருகன்பூண்டியில் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் அவசரக் கூட்டத்தில் ஊழியர்கள் தனியார் மையமாக்கும் தீர்மானத்தை கண்டித்து சிபிஎம் கவுன்சிலர்கள் உட்பட 18 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்