தனது நேர்மையாலும், திறமையாலும் அரசின் நன்மதிப்பையும் மக்களின் அன்பையும் பெற்ற....
மகிழ்ச்சிக்குப் பின்னே இருப்பவர்கள் மருத்துவர்கள் தான்.....
விக்டேர்ஸ் தொலைக்காட்சி சானல் மூலம் ஆன்லைன் வகுப்புகளை துவக்கிய கேரளத்தின் முடிவு பொருத்தமானது.....
அரசு அலுவலகங் கள் என சுமார் 300 இடங்களில்,4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆவேசத்தோடு....
நாம் பயப்படவில்லை என்று பெருமைப்படுகிறேன். போராட்டத்தால் நம் எண் ணங்களை வெளிப்படுத்த முடியும் என நினைக்கிறேன். ....
தமிழகத்திலும், ஆளும் அதிமுக அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை சட்ட உரிமைகளின் அடிப்படையில் அணுக தொடர்ந்து மறுத்து வருவதை காண முடிகிறது....
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 96 வயதை எட்டியதை கேரள மக்கள் ஞாயிறன்று கொண்டாடினர்.
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (67), கடந்த ஆக.6-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலி செலுத்தி னர்.