எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது...
எந்த கால தாமதமும் இருக்கக்கூடாது...
ஆந்திர மகளிர் ஆணையத் தலைவி வாசிரெட்டி பத்மா, தமிழக மகளிர் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்....
நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை மாவட்டக் காவல் துறையினர் வியாழனன்று மாலை கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிகளுக்காக சிப்காட் நிறுவனம் நிலம் ஒதுக்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
குமரி மாவட்டத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் மற்றும் மீனவ சமூகத்தினரின் வாக்குகளை நீக்கியது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு எதிராகபாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ள நிலையில், “குற்றவியல் சட்ட அசோசியேசனில் உள்ள பெண்கள்’’ என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.