chennai சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை வரை மூடல்! நமது நிருபர் நவம்பர் 30, 2024 சென்னை,நவம்பர்.30- கனமழை காரணமாக நாளை அதிகாலை 4 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.