chennai ஒன்றிய அரசு என்று அழைக்க தடை கோரிய மனு தள்ளுபடி நமது நிருபர் ஜூலை 1, 2021 மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.