coimbatore தருமபுரியில் அரசு ஊழியர் சங்க ஆண்டு அமைப்பு தினவிழா நமது நிருபர் மே 8, 2019 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 36-வது அமைப்புதினத்தையெட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் அமைப்புதினவிழா மற்றும் கொடியேற்றுவிழா நடைபெற்றது.