ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியுடன் இன்வாய்சை ஒப்பிட எவ்வித முறையும்இல்லை...
ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டு இரண்டாண்டுகள் ஆகியும், செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியுடன் இன்வாய்சை ஒப்பிட எவ்வித முறையும்இல்லை...
விவசாய வருமானத்திற்கென வரி சலுகைகள் இருப்பதால், கடந்த ஆண்டு விவசாய வருமானம் என கூறப்பட்டு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதை சிஏஜி கண்டுபிடித்துள்ளது.