தமிழகத்தில் பதிவுத்துறை ஆன் லைன் வசதி செய்யப்பட்டுவிட்டது, இனி இடைத்தரகர்கள், லஞ்ச ஊழலுக்கு இடமில்லை என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டாலும், திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகங்களில் தீராத பிரச்சனையாக லஞ்சம் வாங்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது