birthdaywishes

img

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர்!

சென்னை,மே.24- கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.