chance-of-rain இன்று கரையை கடக்கிறது பிபர்ஜாய் புயல்! நமது நிருபர் ஜூன் 15, 2023 அதிதீவிர புயலான பிபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே இன்று மாலை 4 மணிக்குக் கரையைக் கடக்கவுள்ளது.