bank

img

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் வங்கி ஏடிஎம் கார்டு பெற்றுத்தந்த போராட்டம்....

ஐயப்பனுக்கு உதவிக்கரம் நீட்டியஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினருக்கு சமூகஆர்வலர்கள் மற்றும் மக்கள் பாராட் டுக்களை தெரிவித்துள்ளனர்.....     

img

செல்லா நோட்டுக்கு வங்கியில் நின்றது போல பிறப்புச் சான்றிதழ் கேட்டு அலைமோதும் மக்கள்... பேரா.அருணன் பேச்சு

பாதிக்கப்படுவோருக்கும், ஒடுக்கப்படுவோருக்கும் தானே போராட முடியும். தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் குரல் போல ஒலிக்கிறது.....

img

மாற்றுத்திறனாளி பெண்ணை அலைக்கழித்த வங்கி அதிகாரிகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பெரியக்குளம் கூறைநாடு பகுதியில் வசிக்கும் கண்ணையன் மகள் ஜெயந்தி(27). மாற்றுத்திறனாளியான இவருக்கு அரசால் வழங்கப்படும் உதவித் தொகையை வங்கி அதிகாரிகள் வழங்க மறுத்து 5 மாதமாக அலைக் கழிப்பட்டதாக புகார் எழுந்துள்ளது

img

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ.850 கோடி நிதி திரட்ட திட்டம்

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு நிதியாண்டில், அதன் சொத்துகள் மற்றும் முதலீடுகளை விற்று ரூ.850 கோடி நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது.