india காஷ்மீர் விவகாரம்: வான்வழி பாதையை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு நமது நிருபர் ஆகஸ்ட் 8, 2019 காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் அரசு தனது வான்வழி பாதையை மூட உத்தரவிட்டுள்ளது.