chennai 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு நமது நிருபர் ஏப்ரல் 28, 2023 2024 ஆம் கல்வியாண்டிற்கான 10,11,12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.