aidem

img

2022ம் ஆண்டில் நீதிபதிகள் உதிர்த்த முத்துக்கள்!

2022ம் ஆண்டில் நீதித்துறையின் பல 'அறிவார்ந்த நீதிபதிகள்' முன் வைத்த விசித்திரமான பல கூற்றுகளை அரசியல் மற்றும் சட்ட ஆர்வலர்கள் காண நேர்ந்தது. அடிப்படையான சமூக உணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றிலிருந்து மட்டுமின்றி அதிகாரப்பூர்வ நடத்தை விதி, சட்டம் மற்றும் பகுத்தறிவு போன்றவற்றிலிருந்தும் எப்படி இந்த நீதிபதிகள் விலகிச் சென்றிருக்கின்றனர் என்பதை இக்கூற்றுகள் தெளிவாக்குகின்றன.