addresses

img

சரிபாதி பஞ்சாபியர்க்கு மட்டுமல்ல எனக்கும் பிறப்புச் சான்று இல்லை.... சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் முதல்வர் அம்ரீந்தர் சிங் பேச்சு

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு இந்தச் சட்டங்கள்,ஆவணங்கள் மூலம் எதை நிரூபிக்க முயல்கிறது? இந்தியாவுக்காகப் போரில் சண்டையிட்ட பல ராணுவ வீரர்கள் குடியுரிமையை இழக்க வேண்டுமா?

;