tamil-nadu சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் நமது நிருபர் செப்டம்பர் 19, 2022 சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.