acid attack

img

பாலியல் தொல்லையை தடுத்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீச்சு - 16 பேர் படுகாயம் 

பீகாரில் இளம்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த கும்பலை கண்டித்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்