Tourists

img

ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை

சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குபள்ளி கோடை விடுமுறையையொட்டி மலர்காட்சியை கண்டு கழிக்கஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்

img

பிச்சாவரத்தில் அடிப்படை வசதியின்றி அவதியுறும் சுற்றுலா பயணிகள்

சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.

img

பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மழை காரணமாக தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது