The Tughlaq Golden Jubilee

img

மறுப்பவர்களாலும், வெறுப்பவர்களாலும் கூட மறக்கப்பட முடியாதவர் தந்தை பெரியார் - டி.கே.ரங்கராஜன் எம்.பி.,

துக்ளக் பொன்விழாவில் நண்பர் ரஜினிகாந்த் பேசி யதைத் தொடர்ந்து தமிழகத்தில் தந்தை பெரியார் குறித்த சர்ச்சை மீண்டும் முன்னுக்கு வந்துள்ளது.