Tends

img

மதநல்லிணக்கத்தை சிதைக்க முனையும் பாஜகவிற்கு தமிழக அரசு துணைபோக வேண்டாம்... மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து மக்களின் சுமூக வாழ்வைப் பராமரிக்க வேண்டியது அரசியல் சாசனம் தந்துள்ள கடமை என்பதையும் அரசுக்கு நினைவூட்டுகிறோம்....