பொள்ளாச்சி வன்கொடுமையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய தயங்கும் தமிழக அரசு போராடும் விவசாயிகளை சிறைஅடைப்பது அடக்கு முறையின் உச்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.