trichy திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 திருச்சி மற்றும் மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்