திருச்சி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.திருநாவுக்கரசரை ஆதரித்து நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக திருச்சி மாநகர வீதிகளில் நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்தார்.
மயிலாடுதுறை தொகுதி திமுக வேட்பாளர் செ.ராமலிங்கத்தை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.