TRAIN

img

ரயில் பயணத்திற்கு தடுப்பூசி கட்டாயம்

மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகத்திற்கு ரயில் பயணம் மேற்கொள்ள தடுப்பூசி கட்டாயம் என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

img

புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

கோவை புரூக்பாண்ட் சாலை அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

img

சென்னை - மைசூருக்கு அதிவிரைவு ரயில் மார்க்கம்

ரயில்வே மார்க்கம் முக்கிய நகரங்கள், வணிக மற்றும் பொருளாதார மையங்களை இணைக்கும் வகையில், அதிவிரைவுச் சாலைகளை ஒட்டி திட்டமிடப்பட்டுள்ளதாக....

img

ரயில் மோதி 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் கிராமத்தை ச்சேர்ந்த சங்கர் (45) ஷூ கம்பெனி தொழிலாளி. இவருடன் பானுமதி (50) இவருடைய பேரன் தமிழரசன் மகன் நித்தீஷ்(11) ஆகிய மூவரும் சென்னைக்கு செல்ல ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர்