Surgical strike

img

ராணுவத்தினரை மோடி இழிவுபடுத்துகிறார்...

நான் 10 ஆண்டுகள், எனது உயிரைப் பணயம் வைத்து இந்த நாட்டுக்கு சேவை செய்துள்ளேன். ஆனால், பிரதமராக பதவி வகிக்கும் நரேந்திர மோடி என்ற மனிதர் என்னை வீடியோகேம் விளையாடியதாக கேவலமாக பேசுகிறார்...