Sitharaman

img

ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி எங்கே??? நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கணக்கு இல்லை

பொருளாதார ஆய்வு அறிக்கை யில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் சரி என்றால், புதிதாகத்தான் பட்ஜெட் விவரங்கள் தயார் செய்ய வேண்டும்; அந்த அளவுக்கு இந்த புள்ளிவிவர குளறுபடி உள்ளது...