வெள்ளி, மார்ச் 5, 2021

Scheme

img

மாநிலங்களை பிச்சைக்காரர்கள் ஆக்க முயற்சிக்கிறது.... பிரதமரின் நிதித் தொகுப்பு ஒரு மோசடித் திட்டம்!

பிரதமர் மோடிகூட்டாட்சி குறித்துப் பேசுகிறார். ஆனால்,எல்லாம் போலித்தனமாகவும், வெறுமையாகவும் இருக்கிறது.....

img

உள்ளாட்சி அமைச்சர் வேலுமணியால் வீணாகும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

தமிழக உள்ளாட்சித்துறை ஊழலில் ஒரு மாபெரும் ஊழலாக தமிழகத்தில் முதன்முறையாக கோவை மாநகராட்சியின் 24ஒ7 என்ற திட்டத்தின் கீழ் கோவை மாநகரின் 70 வார்டுகளுக்கு குடிநீர் சப்ளையை ‘‘சூயஸ்’’ எனும் பன்னாட்டு நிறுவனத்திற்கு 30 ஆண்டுகள் கொடுத்துள்ளதை அனைவரும் அறிவோம்.

;