Rs.9.50 lakh on behalf

img

வனத்துறை சார்பில் ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம்

மேட்டுப்பாளையத்தில் வனத்திற்குள் வீசும் பலத்த காற்றில் சாய்ந்த மரங்கள், மரக்கடத்தலின் போது பிடிபட்ட மரங்கள் என ரூ.9.50 லட்சம் மதிப்பிலான மரங்கள் ஏலம் விடப்பட்டன.