Road transport workers protest

img

சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை போக்குவரத்துச் சட்டம் 2017-ஐ அமல்படுத்தக் கூடாது. இன்சூரன்ஸ் கட்டணங்களை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் சிஐடியு சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.