கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் மீண்டும் மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகி உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.