மசூதிகளில் வழிபாடு நடத்த அனுமதி இல்லை......
ரம்ஜான் மாதத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நேரங்களில் மாற்றம் ஏதுமில்லை என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பினை முன்னிட்டு மசூதி களுக்கு இலவச அரிசி வழங்க தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் வழங்க வேண்டுமென கேட்டு மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்