Poll Body Delists

img

இந்தியாவில் 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவில் 86 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், 253 கட்சிகள் செயல்படாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.