Panchayat

img

தமிழக பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த ஒதுக்கியது ரூ.158 கோடி... வழங்கியது ரூ.5.3 கோடி...

தமிழகத்துக்கு 2017-18-ம் ஆண்டில், ஆண்டு செயல் திட்டத்தின்படி ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 53.7 கோடியாகும்...

img

விருதுநகர் அருகே 100 நாள் வேலைத் திட்டத்தில் குளறுபடி.... ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

முறைகேடு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளை உடனே வாடகைக்கு விடுமாறு கோரிக்கை

அவிநாசியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டன

img

நூறு நாள் வேலையில் முறைகேடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள பாதிரி ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிரி ஊராட்சி, கரிக்கம்பட்டைச் சேர்ந்தவர்கள் வே.மாசிலாமணி தலைமையில் விழுப்புரம் மாவட்ட திட்ட இயக்குநர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

img

ஊராட்சி செயலர் பணி நீக்கம் கோரி பெரம்பலூர் ஆட்சியரிடம் மக்கள் மனு

பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்த ட்டை தாலுகா பிம்பலூர் கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்

img

தூய்மை கிராமத்திற்காக ஜனாதிபதி விருது பெற்ற பழங்கரை ஊராட்சி - குப்பைமேடாக காட்சியளிக்கும் பரிதாபம்

அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை ஊராட்சியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன

img

அறந்தாங்கி அடுத்த வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

அறந்தாங்கி அடுத்த வைரிவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்குதலைமை ஆசிரியர் கோமதி தலைமை வகித்தார்.