Mechanisms

img

வாக்கு இயந்திர கோளாறுகளால் தாமதம்!

ஏப்ரல் 18 வியாழனன்று பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் அருண் மொழிப்பேட்டை யில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப் பதிவு தொடங்க 4 மணி நேரம் தாமதமானது.

;