May 07

img

இந்நாள் இதற்கு முன்னால் மே 07

1952 - தொழிற்புரட்சிக்கு இணையான தொழில்நுட்பப் புரட்சிக்கு முக்கியக் காரணியாகப் பின்னாளில் அமைந்து, உலகையே மாற்றியமைத்த, தொகுசுற்று (இண்டக்ரேட்டட் சர்க்யூட் - ஐசி) அல்லது நுண் சில்லு (மைக்ரோ-சிப்) என்பதன் தத்துவத்தை, ஆங்கிலேய மின்னணுவியல் பொறியாளர் ஜியோஃப்ரி டம்மர், வாஷிங்டனில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.